புடைப்பு வார்ப்படம்

puṭaippu vārppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்குள் இறக்கப்பட்டு, பொருத்தப்பட்டு, காற்றழுத்தம் அல்லது வெற்றிடம் மூலமாகத் கட்டுறுதி வாய்ந்த வார்ப்படத்தில் அழுத்தப்பட்டு, வார்ப்பு வடிவம் தயாரிக்கப்படுகிறது — bag moulding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5cdwn6d/

தமிழ்
“புடைப்பு வார்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5cdwn6d/
APA
Oliyon Research. (2026). புடைப்பு வார்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s5cdwn6d/
MLA
"புடைப்பு வார்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5cdwn6d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment