{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s5cdwn6d/", "data": {"id": "s5cdwn6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s5cdwn6d/", "kind": "word", "headword": "புடைப்பு வார்ப்படம்", "romanization": "puṭaippu vārppaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.317248+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்குள் இறக்கப்பட்டு, பொருத்தப்பட்டு, காற்றழுத்தம் அல்லது வெற்றிடம் மூலமாகத் கட்டுறுதி வாய்ந்த வார்ப்படத்தில் அழுத்தப்பட்டு, வார்ப்பு வடிவம் தயாரிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "bag moulding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}