புதை

putai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறந்த மனிதர்களைப் புதைப்பது, கிறித்தவர்களின் வழக்கம். — bury
மூலம் · source: தமிழ் விக்சனரி (புதை)
2.
அம்புக்கட்டு, அம்புக் கூடு, மறைவிடம், புதை பொருள், உடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)
3.
அம்புக் கட்டு, (குறள் 597).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kte8f67x/

தமிழ்
“புதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kte8f67x/
APA
Oliyon Research. (2026). புதை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kte8f67x/
MLA
"புதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kte8f67x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment