இழைம அழற்சி
iḻaima aḻaṟci
பொருள்கள் · Senses
1.
இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும்
— fibrosis
2.
இழைமங் களின் நீர்க்கோவை
— hydrops
3.
இழைமங்களில் உண்டாகும் நீர்க்கோவை. இது பல காரணங்களால் உண்டாகும். இது இரத்தத்தில் ஏற்படலாம். இதய நுரையீரல் மண்டலங்ளிலும் சிறுநீரக மண்டலத்திலும் ஈரலிலும் உண்டாகலாம்.
— oedema
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/edcy7eas/
தமிழ்“இழைம அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/edcy7eas/APA
Oliyon Research. (2026). இழைம அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/edcy7eas/MLA
"இழைம அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/edcy7eas/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment