{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/edcy7eas/", "data": {"id": "edcy7eas", "url": "https://nigandu.oliyonresearch.com/e/edcy7eas/", "kind": "word", "headword": "இழைம அழற்சி", "romanization": "iḻaima aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:26.023141+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "fibrosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நார் மிகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 462"}, {"n": 2, "definition_ta": "இழைமங் களின் நீர்க்கோவை", "needs_definition": false, "gloss_en": "hydrops", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நீர்க் கட்டு", "நீர்க்கோவை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 544"}, {"n": 3, "definition_ta": "இழைமங்களில் உண்டாகும் நீர்க்கோவை. இது பல காரணங்களால் உண்டாகும். இது இரத்தத்தில் ஏற்படலாம். இதய நுரையீரல் மண்டலங்ளிலும் சிறுநீரக மண்டலத்திலும் ஈரலிலும் உண்டாகலாம்.", "needs_definition": false, "gloss_en": "oedema", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நீர்க் கோவை", "வீக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 760"}]}}