{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6zexy3fc/", "data": {"id": "6zexy3fc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6zexy3fc/", "kind": "word", "headword": "நகமடிப்பு", "romanization": "nakamaṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:23.273991+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப் பூஞ்சணக் கிருமி இதற்குக் காரணம். முன்பு இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தி வந்த உயிரிகளை ஒடுக்கிவிடும் உயிர் எதிர்ப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இப்போது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "perionychia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வீக்கம்", "நகத்தடிச் சீழ்க்கட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 830"}]}}