லைசோசைம்

laicōcaim
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும் — lysosome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 655)
2.
நோய்க் கிருமிகளை எதிர்க்கக்கூடிய அடிப் படைச் செரிமானப் பொருள் (என்சைம்). இது கண்ணீர், எச்சில் போன்ற உடல் திரவங்களில் அடங்கியுள்ளது — lysozyme
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 655)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qagjj7m5/

தமிழ்
“லைசோசைம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qagjj7m5/
APA
Oliyon Research. (2026). லைசோசைம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qagjj7m5/
MLA
"லைசோசைம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qagjj7m5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment