குளோரின்

kuḷōriṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 17. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளோரின்)
2.
நிறநீக்க. நோய்க்கிருமித் தடைக் காப்பு, போருக்குரிய நச்சு வாயு ஆயுதங்கள் ஆகியவற்றில் நெஞ்சு திணற அடிக்கும், கார மணமுடைய வாயு வடிவத் தனிமங்களில் ஒன்று. இது பசுமஞ்சள் நிறம் உடையது — chlorine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8u7f65vj/

தமிழ்
“குளோரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u7f65vj/
APA
Oliyon Research. (2026). குளோரின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8u7f65vj/
MLA
"குளோரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u7f65vj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment