தேடல் · Search: கிருமி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
கிருமி
kirumi
புழு
நோய்க் கிருமிகள் பற்றி ஆராயும் அறிவியல். — bacteriology
உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் கிருமி அழிவு — bacteriolysis
insecticide, pesticide, disinfectant
Sterilizing
Disinfectant
இயற்கைப் பரப்பிலும் உயிரினங்களும் உள்ள கிருமி அழிவுக் கூறு
உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகளின் எண்ணிக்கை பெருகுவதால் உண்டாகும் நோய்க் கிருமிகளின் ஒரு கூட்டம். ஒரு கிருமிக் கூட்டத்தில் கோடிக்கணக்கான தனித்தனி உயிரிகள் அடங்கியிருக்கும் — colony
sub-culture
நோய் நுண்மங்களை ஒழிக்கும் பொருள் — sterilizer
வெப்ப மண்டலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளினால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல் — viral haemorrhagic fever
நோய்க்கிருமி அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள் நொதிமம் — bacterialysin
படிப்படியான வெள்ளையணு மூளை வீக்கம் உண்டாக்கும் கட்டிக் கிருமி — JC virus
வெளுத்த திருகு நூல் கிருமி. கிரந்தி நோயை உண்டாக்கக்கூடியது — treponema, palladium
கட்டி உண்டாக்கும் கிருமிகளில் ஒன்று — polyoma
* ( வி) கீறு
கோள வடிவம் உள்ள நோய்க்கிருமி — coccus
தலைக்காளான் கிருமியில் ஒரு வகை. இதில் தூவிக்கு வெளியேயும் உள்ளேயும் பொதியாகக் காளான் நுண்துகள் போன்று சிதல் விதைகள் அமைந்திருக்கும் — ectothrix
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus
முதுகெலும்பு உயிர்களின் குடலில் பரவலாகப் பரவியிருக்கும் ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனிதரும் நோய் உண்டாக்கும். முக்கியமாகக் குடற் காய்ச்சல் மற்றும் சிறுநீர் தாரை அழற்சிக்குக் காரணம் — Escherichia
ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.)
தோலைப்பற்றி வரும் நோய்
ஆனைக்கரப்பன் என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது… — ozone
புளிப்புள்ள மாமரம்