அக்கி

akki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆனைக்கரப்பன் என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கி)
2.
தோலில் ஏற்படும், செந்நிறசொறி நோய் வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கி)
3.
Streptococcus என்ற பாக்டீரிய நுண்கிருமியால் உண்டாகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கி)
4.
முகத்திலும் ஏற்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கி)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5g35psvn/

தமிழ்
“அக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5g35psvn/
APA
Oliyon Research. (2026). அக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5g35psvn/
MLA
"அக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5g35psvn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment