பி.சி.ஜி

pi.ci.ji
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீரியம் குறைந்த காசநோய்க் கிருமி. இதற்குக் காசநோய் உண்டாக்குவதற்கான ஆற்றல் குறைந்திருந்தாலும், உயிர்த் தற்காப்புப் பொருள் உண்டு பண்ணும் தன்மை இருக்கிறது. காசநோய்க்கு எதிராக நோய்த் தடைக்காப்புச் செய்வதற்குப் பயன்படும் ஒர் அம்மைப்பால் மருந்துக்கு ஆதாரமாகப் பயன்படுகிறது — B C G : Bacille-Celmette-Guerin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4569bq9/

தமிழ்
“பி.சி.ஜி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4569bq9/
APA
Oliyon Research. (2026). பி.சி.ஜி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4569bq9/
MLA
"பி.சி.ஜி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4569bq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment