பெரியம்மை

periyammai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய அம்மை; வைசூரி — small pox, mother's elder sister; father's elder brother's wife
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியம்மை)
2.
பெரியம்மா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியம்மை)
3.
ஒருவித வைரஸ் நோய் கிருமி யினால் ஏற்படும் நோய். ஓர் உலகளாவிய இயக்கத்தின் மூலம் இது ஒழிக்கப்பட்டது — smallpox
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வைசூரி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1008)
4.
சிறிய அளவிலான அல்லது மிதமான அளவிலான பெரியம்மை. (சின்னம்மை நோய்வகை) — variola
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6up4tjpc/

தமிழ்
“பெரியம்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6up4tjpc/
APA
Oliyon Research. (2026). பெரியம்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6up4tjpc/
MLA
"பெரியம்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6up4tjpc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment