ஆன்கோஜென்

āṉkōjeṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்கோஜென்)
2.
இவை ஆன்கோஜெனிக் ஆர்.என்.ஏ. கிருமிகளிலிருந்தும், இயல்பான மரபணுக்களிலிருந்தும் உருவிக் கப்படுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்கோஜென்)
3.
புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள். இவை ஆன்கோஜெனிக் ஆர்.என்.ஏ. கிருமிகளிலிருந்தும், இயல்பான மரபணுக்களிலிருந்தும் உருவிக் கப்படுகின்றன. — oncogene
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 765)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/887f49nu/

தமிழ்
“ஆன்கோஜென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/887f49nu/
APA
Oliyon Research. (2026). ஆன்கோஜென். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/887f49nu/
MLA
"ஆன்கோஜென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/887f49nu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment