தேடல் · Search: அடங்கிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
தகர்கை
அபின்
இயற்கையாகக் கிடைக்கும் மக்னீசியம் சிலிக்கேட் அடங்கிய ஒரு மென்மையான வெண் னிறத்தூள். அறுவை மருத்துவத்துக்கு அணியும் கையுறைகளை அணிவதற்கு முன்பு அவற்றில் பூசிக் கொள்ளப் பயன்படுகிறது — taic
கூறு — part, piece, fragment, towel
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல். — handbook, manual, diary, day-book, reference book, guide
மேற்கு தமிழ்நாடு அடங்கிய பகுதி
மின் தேக்கி — Capacitor/condenser
20 உருப்படி அடங்கிய ஜவுளி மூட்டை ()
உள்ளே அடங்கியிருக்கும் பொருள்
(பெ) - தனிமம்
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
நகருள்; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி.
நீர், தாதுப்பொருள், கரிய கூட்டுப் பொருள்கள் அடங்கிய ஒரு உயிரணுவின் உயிர்ச்சத்துப் பொருள் — protoplasm
வெள்ளீயம், ஆன்டிமணி, செம்பு, ஈயம் ஆகியவை அடங்கிய ஒர் உலோகக் கலவை. தாங்கிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — babbitt
ஒளி ஊடுருவக்கூடிய அரை நீர்ம இயலான ஆக்சிஜன், கார்பன், ஹைட் ரஜன் அடங்கிய உயிர்ச்சத்துப் பொருள் — protoplasm
தாமிரம், அலுமினியம், மாங்கனிஸ் ஆகியவை அடங்கிய கலோகம் — therlo
கடலில் வாழ்வது, பல்லில்லை. மென்மையான உடல், கடின ஓட்டில் உள்ளது. இந்த ஓட்டிலேயே இதன் தலை, கால், வால் எல்லாம் அடங்கியுள்ளன. முன்புறத்துறுப்புகள் நீந்துவதற்குத் துடுப்புகளாகியுள்ளன — turtle
கூலம் — grain
விழிநீர் — tear, toddy
வசம்பு
மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை
அறிவிப்பு
தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.