குல்மம்

kulmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குல்மம்)
2.
காலாட்களும் குதிரைகளும் தேர்களும் யானைகளும் அடங்கிய படைப்பிரிவு (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குல்மம்)

தொகுதிகள் · Categories: நோய்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ccr6r72/

தமிழ்
“குல்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9ccr6r72/
APA
Oliyon Research. (2026). குல்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ccr6r72/
MLA
"குல்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9ccr6r72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment