தேடல் · Search: அடங்கிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

அடங்கியான் aṭaṅkiyāṉ prefix
அடங்கியவனது, (குறள் 124); வருத்துதல், (குறள் 206); கெடுத்தல், (குறள் 343); தாக்குதல், போர்செய்தல், (குறள் 768); கெடுத்தல், கொல்லுதல், (குறள் 893).
ஆன்ற āṉṟa பெயர்ச்சொல் · Noun variant
மாட்சிமைப்பட்ட
மரபியல்பு மறைவ marapiyalpu maṟaiva variant
மரபாகத் தோன்று பண்பியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறுதியில் மறைந்துவிடுதல் — recessive
அடங்கி aṭaṅki similar
ஒடுங்கி
அதாங்கி atāṅki பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காட்டு மரம்
அத்தங்கி attaṅki பெயர்ச்சொல் · Noun similar
முழங்கால்
உள்ளடங்கிய uḷḷaṭaṅkiya similar
Latent
அங்கியாதானம் aṅkiyātāṉam பெயர்ச்சொல் · Noun similar
யாகத்திற்காக அக்கினியைச் சேர்க்குங் கிரியை (திருக்காளத். பு. 29, 33.)
அசங்கியா acaṅkiyā பெயர்ச்சொல் · Noun similar
எண்ணிறந்தது.
அடங்கிடம் aṭaṅkiṭam பெயர்ச்சொல் · Noun similar
அழிந்தொடுங்குமிடம்.
அடங்க aṭaṅka similar
ஒடுங்க, (குறள் 123).
அடங்கா aṭaṅkā similar
அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (குறள் 834).
அடங்கு aṭaṅku வினைச்சொல் · Verb similar
*அடங்கு (வி) செயப்படுபொருள் குன்றிய வினை.- கீழ்ப்படி, கட்டுப்படு, சமர்ப்பி் — obey, submit
அடைய aṭaiya similar
சேர
ஜூ jū meaning
இலவச சுருக்கும்.ஆணைத் தொடர். மூலக் குறியீடு அடங்கியது. யூனிக்ஸ், டாஸ் மற்றும் பிற சூழ் நிலைகளில் பயன்படுவது — zoo
தலை talai பெயர்ச்சொல் · Noun meaning
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first
ஒலி oli பெயர்ச்சொல் · Noun meaning
sound
அயக ayaka meaning
இரு இணைதிறனுடைய இரும்பு அடங்கிய ஒரு கூட்டுப்பொருள். அயக ஃபியூ மெரேட், அயக குளுக்கோனேட், அயக சிசினேட், அயக சல்ஃபேட் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு. இரும்புச் சத்துக் குறைபாடுள்ள இரத்… — ferrous
பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
கார் kār பெயர்ச்சொல் · Noun meaning
கருமை
எஃகு eḵku பெயர்ச்சொல் · Noun meaning
உருக்கு
குடி kuṭi பெயர்ச்சொல் · Noun meaning
பல குடும்பங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பம், குடி எனப்படும். — the name of the union in which more than one family living together, drink
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
கழலை ( பெ. )
சீழ் cīḻ பெயர்ச்சொல் · Noun meaning
புண்ணின் சீ - காயம்/புண் பழுக்கும்போது அதில் உருவாகி வெளிப்படும் நீர்
ஜமீன் jamīṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறுநில ஆட்சிப்பகுதி