ஆன்ற

āṉṟa
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாட்சிமைப்பட்ட
ஆன்றதவச் செந்நெறி ( திருநாவு.41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்ற)
2.
விசாலமான
தூயதெண்புனலா யான்றதொல்கடல் (மூன்றா.167).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்ற)
3.
அடங்கிய
ஆன்ற பெரியாரகத்து (694).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்ற)
4.
இல்லாமற்போன
அருவியான்ற வணியின் மாமலை (306).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆன்ற)
5.
நிறைந்த
6.
மிகுந்த, மேலான, (குறள் 148); நிறைந்த, (குறள் 416); உயர்ந்த வலிய, (குறள் 862, 992); சிறந்த, (குறள் 909); அகன்ற, (குறள் 1022).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 46)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58gnyq3t/

தமிழ்
“ஆன்ற”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58gnyq3t/
APA
Oliyon Research. (2026). ஆன்ற. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/58gnyq3t/
MLA
"ஆன்ற." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58gnyq3t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment