கண்ணீர்

kaṇṇīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழிநீர் — tear, toddy
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணீர்)
2.
கள்ளாகிய நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணீர்)
3.
கண்ணருகே சுரக்கும் நீர்மம் — eyewater
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 451)
4.
கண்கடையில் உள்ள கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து சுரக்கும் நீர். இதில் ‘லைசோசைம்’ என்ற செரிமானப் பெருள் (என்சைம்) அடங்கியுள்ளது; இது நோய் நுண்மத்தடையாகச் செயற்படுகிறது. — tears
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1073)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwrmavnd/

தமிழ்
“கண்ணீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwrmavnd/
APA
Oliyon Research. (2026). கண்ணீர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xwrmavnd/
MLA
"கண்ணீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwrmavnd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment