அட்டகம்

aṭṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வசம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டகம்)
2.
எட்டன் தொகுதி
உருவமெலாம் பூத வுபாதாயசுத்தாட்டக வுருவ மென்னின் (சி. சி. பர. சௌத். மறு.17)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டகம்)
3.
வேதத்தில் அடங்கிய ஒருசார் மந்திரத் தொகுதி
வருக்க முழுதும் வந்தவட் டகமும் (கலிங். 170).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டகம்)
4.
எட்டின் கூட்டம்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9vkmszd4/

தமிழ்
“அட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vkmszd4/
APA
Oliyon Research. (2026). அட்டகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9vkmszd4/
MLA
"அட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vkmszd4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment