தேடல் · Search: வழுக்கைத் தலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 முடிவுகள் · results

வழுக்கை vaḻukkai பெயர்ச்சொல் · Noun variant
வழுக்காய் — unmatured/tender coconut, baldness
வழுக்கைத்தலை vaḻukkaittalai பெயர்ச்சொல் · Noun similar
பொட்டாலாயிருக்குந் தலை
வலைஇதழ் valaiitaḻ similar
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
வளைதல் vaḷaital பெயர்ச்சொல் · Noun similar
கோணுதல்
வளைத்தல் vaḷaittal பெயர்ச்சொல் · Noun similar
வளையச்செய்தல்
வழுக்கைப்பசலை vaḻukkaippacalai பெயர்ச்சொல் · Noun similar
பசலைவகை
வலைதளம் valaitaḷam பெயர்ச்சொல் · Noun similar
வலைதளம் (பன்மை: வலைத்தளங்கள்)
வலைத் தளம் valait taḷam similar
*(தமி), (பெ) - வலைத் தளம்
வலைத்தளம் valaittaḷam similar
*(தமி), (பெ) - வலைத்தளம்
வழுதலை vaḻutalai பெயர்ச்சொல் · Noun similar
கத்தரிச்செடி
தலை வழுக்கை talai vaḻukkai similar
தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனின… — alopecia
தலைவழுக்கை talaivaḻukkai பெயர்ச்சொல் · Noun similar
தலையை வழுக்கையாகச் செய்யும் நோய்வகை
வாழைமுகை vāḻaimukai பெயர்ச்சொல் · Noun similar
வாழையின் பூ .
வளையக்கோலுகை vaḷaiyakkōlukai பெயர்ச்சொல் · Noun similar
சுற்றுகை
வழுக்கைப்பலா vaḻukkaippalā பெயர்ச்சொல் · Noun similar
கீழ்த்தரமான பலாவகை
வலை valai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணி — net, web
வல்லை vallai பெயர்ச்சொல் · Noun similar
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வளை vaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளையல்.
வள்ளை vaḷḷai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
வழை vaḻai பெயர்ச்சொல் · Noun similar
புன்னைமரம்
வாலை vālai பெயர்ச்சொல் · Noun similar
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
வாளை vāḷai similar
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வாழை vāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain
கலதம் kalatam பெயர்ச்சொல் · Noun meaning
வழுக்கைத் தலை. (சங். அக.)