வல்லை

vallai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லை)
2.
கோட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லை)
3.
காலம் விரைந்து செல்லுதல், கால விரைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லை)
4.
வட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லை)
5.
விரைந்து வளரும் முருக்கு மரம் (erythrina Indica)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லை)
6.
விரைவு, பெருங்காடு, வன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqkjkbhg/

தமிழ்
“வல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqkjkbhg/
APA
Oliyon Research. (2026). வல்லை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fqkjkbhg/
MLA
"வல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqkjkbhg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment