வள்ளை
vaḷḷai
பொருள்கள் · Senses
1.
கொடிவகை
மகளிர் வள்ளை கொய்யும் ( 29, 2)
2.
மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட (வளுவமா. 5)
3.
நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு
4.
உலக்கைப்பாட்டு, ஒருவகைத் தாவரம், நெற்குத்துப்பாட்டு
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/
தமிழ்“வள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/APA
Oliyon Research. (2026). வள்ளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/MLA
"வள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment