வள்ளை

vaḷḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடிவகை
மகளிர் வள்ளை கொய்யும் ( 29, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளை)
2.
மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட (வளுவமா. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளை)
3.
நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளை)
4.
உலக்கைப்பாட்டு, ஒருவகைத் தாவரம், நெற்குத்துப்பாட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/

தமிழ்
“வள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/
APA
Oliyon Research. (2026). வள்ளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/
MLA
"வள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a3fz5fb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment