தேடல் · Search: நெற்றி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

நெற்றி neṟṟi பெயர்ச்சொல் · Noun
forehead, brow
நெற்றிக்கை neṟṟikkai பெயர்ச்சொல் · Noun prefix
முன்படை
நெற்றிக்கண் neṟṟikkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
சிவபெருமானுக்கு நெற்றியில் அமைந்த கண். — the third eye on the forehead of lord shiva, a hindu god for destruction
நெற்றி மடலடி neṟṟi maṭalaṭi prefix
நெற்றி மடலுக்கு அடியில் அமைந்துள்ள — subfrontal
நெற்றிக்குறி neṟṟikkuṟi பெயர்ச்சொல் · Noun prefix
நெற்றியிலிடும் பொட்டு முதலியன .
நெற்றிச்சுழி neṟṟiccuḻi பெயர்ச்சொல் · Noun prefix
விலங்கின் நெற்றியில் உள்ள மயிர்ச்சுழி .
நெற்றிக்கட்டு neṟṟikkaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
மாதர் அணிகின்ற தலைமாலை .
நெற்றியைச் சார்ந்த முன்பக்கமுள்ள எலும்பு — frontal
நெற்றிக்கண்ணன் neṟṟikkaṇṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் .
நெற்றிச்சுட்டி neṟṟiccuṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
மகளிரும் குழந்தைகளும் அணியும் நெற்றியணி வகை; பெண்கள் தலையில், நெற்றியின் மேற்புறத்தில் அணியும் அணிகலன்; கடிகை
நெற்றிச்சூட்டு neṟṟiccūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
மகளிர் அணியும் நுதலணிவகை .
நெற்றித்திலகம் neṟṟittilakam பெயர்ச்சொல் · Noun prefix
நெற்றிப்பொட்டு .
நெற்றிப்பட்டம் neṟṟippaṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
நுதலணிவகை .
நெற்றிப்பொட்டு neṟṟippoṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
திலகம் .
நெற்றிக்கிடுதல் neṟṟikkiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
நெற்றியில் திருநீறு முதலிய குறியிடுதல் .
நெற்றிப் பொட்டு neṟṟip poṭṭu prefix
temporal
பிறவிக் கிரந்தி நோயின்போது நெற்றி எலும்புகளில் ஏற்படும் கரணைகள் (புடைப்புகள்) — parot's nodes
அலிகம் alikam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
அலீகம் alīkam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
அளீகம் aḷīkam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
இலாடம் ilāṭam பெயர்ச்சொல் · Noun variant
சேலை ()
ஈசுரப்பிரமி īcurappirami பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
கோதி kōti பெயர்ச்சொல் · Noun variant
கோதுமை
தழலாடிவீதி taḻalāṭivīti பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
நகாசு nakācu பெயர்ச்சொல் · Noun variant
சரிகை, பூச்சு முதலிய அலங்காரம், மெருகேற்றல்
நிடலம் niṭalam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
பலம் palam பெயர்ச்சொல் · Noun variant
ஒரு பழைய எடை அளவு
பாலம் pālam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
புருவம் puruvam பெயர்ச்சொல் · Noun variant
கண்ணின் மேற்புறத்தில், வளைவான வடிவிலிருக்கும் முடிக்கற்றைகள் பகுதி.
முண்டகம் muṇṭakam பெயர்ச்சொல் · Noun variant
வாழை
முண்டம் muṇṭam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி — torso, fool ( as scolding word)
லலாடம் lalāṭam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றி
நேற்றி nēṟṟi பெயர்ச்சொல் · Noun similar
நேர்த்தி
நேர்மின்னேற்றி nērmiṉṉēṟṟi similar
மின்னணுவின் எதிர்த்துகள். அதைப் போன்ற் பொருண்மையும் சுழற்சியுங் கொண்டது. ஆனால் நேர்மின்னேற்றம் கொண்டது. நேர்மின்னனுக்கள் விண்கதிர் பொழிவுகளில் காணப்படுகின்றன. ஒருவகைப் பீட்டா சிதைவினாலும் இவ… — positron
நெற்று neṟṟu பெயர்ச்சொல் · Noun similar
முதிர்ந்து காய்ந்த காய்
நேற்று nēṟṟu பெயர்ச்சொல் · Noun similar
(இன்றைக்கு) முந்தைய நாள் — yesterday
ஓஓ ōō meaning
ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த கு…
ஓடை ōṭai பெயர்ச்சொல் · Noun meaning
* ஓடை
சூழி cūḻi பெயர்ச்சொல் · Noun meaning
சேணம் — saddle, ornamental covering for the elephant's face, pool in hilly tracts, tank…
சுரி curi பெயர்ச்சொல் · Noun meaning
சுழற்சி
அளகம் aḷakam பெயர்ச்சொல் · Noun meaning
நீர், மழைநீர்
குளம் kuḷam பெயர்ச்சொல் · Noun meaning
மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது குளம் ஆகும். — tank,pond
நுதல் nutal meaning
நெற்றி, புருவம், தலை, மேலிடம்
ஆதாரம் ātāram பெயர்ச்சொல் · Noun meaning
சான்று, சாட்சி.அத்தாட்சி
சங்கம் caṅkam பெயர்ச்சொல் · Noun meaning
சேர்க்கை. ()
சுட்டி cuṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
சொடுக்கி, கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி — mouse, smart person, an ornament worn on forehead
திலகம் tilakam பெயர்ச்சொல் · Noun meaning
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு
குருள் kuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
பெண்டிர் தலைமயிர் (பிங்கல நிகண்டு)
நுதலணி nutalaṇi பெயர்ச்சொல் · Noun meaning
நெற்றிச்சுட்டி — An ornament for the forehead
தூளனம் tūḷaṉam பெயர்ச்சொல் · Noun meaning
விபூதியை நீரிற்குழையாது பூசுகை.
சாலகம் cālakam பெயர்ச்சொல் · Noun meaning
வலை
சுடிகை cuṭikai பெயர்ச்சொல் · Noun meaning
தலையுச்சி
அளிகம் aḷikam வினைச்சொல் · Verb meaning
அலிகம்.
கும்பம் kumpam பெயர்ச்சொல் · Noun meaning
குடம்
தளபஞ்சி taḷapañci பெயர்ச்சொல் · Noun meaning
நெற்றியில் வெள்ளைப் புள்ளியையும் வெண்மையல்லாத வேறு ஒரேநிறத்தினையுமுடைய குதிரை ( 317.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கோறம்பு kōṟampu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நெற்றியணிவகை
இலலாமம் ilalāmam பெயர்ச்சொல் · Noun meaning
அடையாளம்
உறுப்பு uṟuppu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - உறுப்பு
இலலாடம் ilalāṭam பெயர்ச்சொல் · Noun meaning
நெற்றி.
நுதற்கு nutaṟku meaning
நெற்றிக்கு, (குறள் 1088); பெண்களுக்கு, (குறள் 1123).