முண்டகம்
muṇṭakam
பொருள்கள் · Senses
1.
வாழை
2.
தலை
3.
நெற்றி
4.
நீர்முள்ளிப் பூ - நீரோடை, வாய்க்கால்களின் ஓரமாக சிறிய வட்டவட்டமாக வளரும் புதர்ச்செடி. முட்களின் இடையே சிறு இதழ்களைக் கொண்ட ஊதாநிறப் பூக்கொண்டது.
5.
தாமரை
6.
பதநீர்.
7.
கள்
8.
கருப்புக்கட்டி. (சங். அக.)
9.
ஆங்கில உச்சரிப்பு - muṇṭakam
தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/
தமிழ்“முண்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/APA
Oliyon Research. (2026). முண்டகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/MLA
"முண்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment