முண்டகம்

muṇṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
2.
தலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
3.
நெற்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
4.
நீர்முள்ளிப் பூ - நீரோடை, வாய்க்கால்களின் ஓரமாக சிறிய வட்டவட்டமாக வளரும் புதர்ச்செடி. முட்களின் இடையே சிறு இதழ்களைக் கொண்ட ஊதாநிறப் பூக்கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
5.
தாமரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
6.
பதநீர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
7.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
8.
கருப்புக்கட்டி. (சங். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)
9.
ஆங்கில உச்சரிப்பு - muṇṭakam
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டகம்)

தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/

தமிழ்
“முண்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/
APA
Oliyon Research. (2026). முண்டகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/
MLA
"முண்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s5b7ygfx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment