சங்கம்
caṅkam
பொருள்கள் · Senses
1.
சேர்க்கை. ()
2.
அன்பு
சங்கந் தருமுத்தி ( 85).
3.
புணர்ச்சி.
சங்கமுண்கிகள் ( 556).
4.
ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம் ()
5.
கூட்டம்
சங்கமாகி வெங்கணை வீக்க மொடு ( மகத. 17, 38).
6.
சபை
புலம்பரிச் சங்கம் பொருளொடு முழங்க ( 7, 114).
7.
புலவர் ()
8.
பாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்
எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது ( மூர்த்திநா.)
9.
சைனபௌத்தர்களின் சங்கம்
10.
சங்கு
அடுதிரைச் சங்க மார்ப்ப ( 701).
11.
கைவளை
சங்கங் கழல ( 39, உரை, 260).
12.
நெற்றி ()
13.
குரல் வளை
14.
இலட்சங்கோடி
15.
கூட்டம்
நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும் ( 2, 13).
16.
சங்கபாஷாணம்.
17.
கணைக்கால் ()
18.
அழகு, ஒரு பேர் எண், லட்சங்கோடி, மதுரைத் தமிழ்ச் சங்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/umh3ufah/
தமிழ்“சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umh3ufah/APA
Oliyon Research. (2026). சங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/umh3ufah/MLA
"சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umh3ufah/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment