நுதல்

nutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெற்றி, புருவம், தலை, மேலிடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 257)
2.
நெற்றி, (குறள் 1011, 1238, 1328).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 161)
3.
புருவநடு, இலாபம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 180)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vzayt34/

தமிழ்
“நுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vzayt34/
APA
Oliyon Research. (2026). நுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vzayt34/
MLA
"நுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vzayt34/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment