குளம்

kuḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது குளம் ஆகும். — tank,pond
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளம்)
2.
மனித முயற்சியால் ஆறு அல்லது நீருற்றுக்களை மறித்து ஆக்கப்பட்ட நீர் நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளம்)
3.
வாவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளம்)
4.
நெற்றி, வெல்லம், மார்கழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dcu3wxa5/

தமிழ்
“குளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcu3wxa5/
APA
Oliyon Research. (2026). குளம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dcu3wxa5/
MLA
"குளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcu3wxa5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment