தேடல் · Search: சிக்கலான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

சிக்கலான கண் புரை cikkalāṉa kaṇ purai கட்டுரை · article prefix
சிக்கலான மண் வகைகள் cikkalāṉa maṇ vakaikaḷ கட்டுரை · article prefix
உடனியக்க நோய்கள் uṭaṉiyakka nōykaḷ variant
ஒரே சமயத்தில் பல நோய்கள் உடனியலுதல். இவ்வாறு ஏற்படுவதால் மரணம் விளையலாம் — complication
சிக்கன நலன்கள் cikkaṉa nalaṉkaḷ similar
Economies
சிகல் cikal பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
சிக்கலவா cikkalavā பெயர்ச்சொல் · Noun similar
cod, brown-spotted reef (epinephelus chlorostigma)
சிக்கலாக்கு cikkalākku வினைச்சொல் · Verb similar
மொழி்பெயர்ப்புகள்
சிக்கல் cikkal similar
எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது… — problem
சீகளாத்தி cīkaḷātti similar
சிவன் கண்ணப்ப நாயனாருக்கு முத்தியளித்த தலம்.
சீக்கல் cīkkal பெயர்ச்சொல் · Noun similar
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை
சிக்கலறை cikkalaṟai similar
கற்றல் நுண்ணறிவு ஆய்வுகளில் பயன்படும் சிக்கலான அமைப்புள்ள அறை — maze
சிப்பிக் காளான் cippik kāḷāṉ பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைச்சிப்பி காளான் — mushroom
கல்லான kallāṉa similar
Petrified
காலணா kālaṇā பெயர்ச்சொல் · Noun similar
பழைய நாணயம் ஓர் அணாவில் நான்கில் ஒன்று மதிப்புடைய ஆங்கிலேயர் காலத்து நாணயம். — a coin of quarter value of an anna, that was in use during british days in india
சிகழி cikaḻi பெயர்ச்சொல் · Noun similar
தலைமயிரின் முடிப்பு
சீக்காளி cīkkāḷi பெயர்ச்சொல் · Noun similar
நோயாளி
மக்லி makli meaning
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
பாதாளி pātāḷi பெயர்ச்சொல் · Noun meaning
உபத்திரவிப்பவள் (Loc.)
சிக்கு cikku பெயர்ச்சொல் · Noun meaning
நூல் முதலியவற்றின் சிக்கு
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
ரிஸ்க் risk meaning
சுருக்க நிரல் தொகுதி கணிப்பணி என்று பொருள்படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக்குறைந்த எண்ணிக்கையிலான எளிய நிரல்களின் அடிப்படையில்… — RISC
எளிதற்ற eḷitaṟṟa meaning
எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வுமுறை என்கிறோம் — nontrivial
டீ' அணு ṭī' aṇu meaning
'டி' நிணவணு. ஏமக்காப்பு அமைப்பின் மிகவும் சிக்கலான தைமஸ்கரப்பியிலிருந்து பெறப்படும் உயிரணு, உயிரணு வழியான ஏம விளைவுகளை செயல்படுத்த உதவுகிறது — T cel : '
கோடாசில் kōṭācil meaning
தரவு முறைமை மற்றும் மொழிகளுக்கான கருத்தரங்கு எனப் பொருள்படும் Conference On DAta SYstem and Languages என்பதன் குறும்பெயர் அமெரிக்க மைய அரசு ஏற்படுத்திய தொழில் துறை கமிட்டி. கணி… — CODASYL
நச்சுவேலை naccuvēlai பெயர்ச்சொல் · Noun meaning
தொந்தரவை உண்டாக்கும் வேலை
அமிலாய்ட் amilāyṭ meaning
மாச்சத்து போன்ற பொருள். 'அமிலாய்டா சிஸ்' எனப்படும் அமிலாய்ட் திரட்சிக் கோளாறுகளில் இந்தச் சிக்கலான பொருள் அளவுக்கு மேல் திரள்கிறது — amyloid
நொதித்தல் notittal meaning
ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு … — fermentation
தீர்வுமுறை tīrvumuṟai பெயர்ச்சொல் · Noun meaning
சிக்கலான ஒன்றுக்கு ஏதேனும் ஒரு தீர்வு அல்லது முடிவு காணும் முறை. — method of solving something, solution method
அமைப்புகள் amaippukaḷ meaning
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது … — structures
அண்டர்நெட் aṇṭarneṭ meaning
இணைய தொடர் அரட்டை (IRC) க்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பிணையம். மிகப்பெரிய, மிகச்சிக்கலான ஐஆர்சி பிணையத்துக்கு மாற்றாக 1992 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுபற்றிய விவரங்கள் undernet… — undernet
செயலூக்கம் ceyalūkkam meaning
நோயாளியைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பான இயக்கங்களை உண்டாக்குதல். சிக்கலான அமைப்பான்களை கொண்ட ஒரு மருந்திலுள்ள ஒர் அமைப்பால் இத்தகைய செயலூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்… — active
வானொலி அலை vāṉoli alai meaning
ஓர் அனுப்பீட்டு வானலை வாங்கியிலிருந்து பரப்பப்படும் சிக்கலான மின்நிலையியல் மற்றும் மின்காந்தப்புலம் — radio wave
உருப்படிவம் uruppaṭivam meaning
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
உணர்வு விசை uṇarvu vicai meaning
கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும் — sense switch
சிக்கறுத்தல் cikkaṟuttal வினைச்சொல் · Verb meaning
நூல் முதலியவற்றைச் சிக்கு விடுத்தல்
ஏறுமுக வரிசை ēṟumuka varicai meaning
ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பி… — ascending order
முடிவுறுத்தி muṭivuṟutti meaning
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
கோ டூ கூற்று kō ṭū kūṟṟu meaning
'அங்கு செல்' ஆணை : ஒரு நிரலிலுள்ள ஆணைகளை கணினி வரிசையாக நிறை வேற்றுகிறது. அவ்வாறின்றி நிரல் இயக்கத்தின்போது ஒரு கட்டத்தில் நிரலின் ஒரு குறிப்பிட்ட வரிக்குத் தாவ வேண்டுமெனில் இக்கட்ட… — go to statement
கைக் கணிப்பி kaik kaṇippi meaning
கையில் வைத்துக் கொள்ளக் கூடிய கணிப்பி. சிக்கலான கணக் கீடுகள் உட்பட கணிதச் செயல்பாடுகளைச் செய்ய ஏற்றது — hand calculator
பல்கணு கணினி palkaṇu kaṇiṉi meaning
பல செயலிகளைப் பயன்படுத்தும் ஒரு கணினி. மிகச் சிக்கலான பணியில் கணக்கீடுகளை இவை பகிர்ந்து கொள்ளும் — multinode computer
ஒற்றைமதிப்பு oṟṟaimatippu meaning
ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கு… — scalar
டீசிஎல்/டீகே ṭīciel/ṭīkē meaning
கருவிக் கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool Kit என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு உரை நிரல் மொழியும் (TCL) , ஒரு வரை கலைப் பயனாளர் இடைம… — TcL/Tk
இழைவு இழைமம் iḻaivu iḻaimam meaning
கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்க… — texture
டிசிஎல்/டிகே ṭiciel/ṭikē meaning
கருவிக்கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு உரை நிரல் மொழியும் (TCL),ஒரு வரைகலைப் பயனாளர் இடைமுகக் கருவி… — TcL/Tk
ஜேக்சன் விதி jēkcaṉ viti meaning
"காக்காய் வலிப்பு ஏற்பட்ட பிறகு, எளிய நரம்புச் செயல் முறைகள், சிக்கலான செயல்முறைகள் விரைவாகப் பழைய நிலைக்கு மீண்டு விடுகின்றன" என்னும் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் வகுத்த விதி — Jackson's rule
வலைப்பின்னல் valaippiṉṉal meaning
அறிவுத்திறன் சோதனையில் பயன்படுத் தப்படும் குறுக்கு வெட்டுப் பாதைகளின் சிக்கலான மண்டலம் — maze
பன்முக ஓட்டம் paṉmuka ōṭṭam meaning
மிகவும் சிக்கலான ஒரு பணியை ஒரே ஒட்டத்தில் செய்ய முடியாதிருக்கும்போது, ஒரே தரவுவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஒடவிட்டு அதனை முழுமையாகச் செய்யும்முறை — multipass
எண் நொறுக்கல் eṇ noṟukkal meaning
ஏராளமான எண்வகைத் தகவல்களின் கணக்கீடு களைக் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆ… — number crunching
சைட்டோபிளாசம் caiṭṭōpiḷācam meaning
உயிரணுவியல், கரு மையத்தின் உள்ளடக்கங்கள் நீங்கலாகப் பிற வாழும் பொருள்களின் முக்கிய பகுதியாக அமைந்துள்ள ஒரு சிக்கலான வேதியல் கூட்டுப் பொருள். — cytoplasm
கோல்கி சாதனம் kōlki cātaṉam meaning
ஒரு சிக்கலான இழைம உறுப்பு. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் கேமில்லோ கோல்கி இதனை விளக்கிக் கூறினார் — Golgi's apparatus
ஊன்மச் சிதைவு ūṉmac citaivu meaning
உடலிலுள்ள சிக்கலான உயிர்ச்சத்துப் எtயாற்றல் உண்டாதல் — katabolism
ஒலிம்பியாடேன் olimpiyāṭēṉ meaning
ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரெனி வைலர் தொகுத்தது. இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதிகள் தாமாக எவ்வாறு ஒருங்கு சேர்கின்றன என்பதை விளக்க … — Olympiadane
ஆதிநிலைக் கூறு ātinilaik kūṟu meaning
கோடு, கூறு, புள்ளி போன்ற வரைகலைக் கூறு. சிக்கலான உருவங்களை அல்லது உருக்காட்சிகளை உருவாக்குவதற்கு இவற்றை வரவழைக்கலாம் அல்லது மற்ற ஆதி நிலைக்கூறுகளுடன் இணைக்கலாம் — primitive element
பசியின்மை நோய் paciyiṉmai nōy meaning
பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நோய். உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக் குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்க… — anorexia (anorexia nervosa)
இடை அலைமாற்றம் iṭai alaimāṟṟam meaning
சிக்கலான ஒரு மின்னலையை மற்றொரு மின்னலையாக மாற்றுதல். இது அலைவெண் களின் கூட்டுத்தொகையாகவும், வேறுபாடாகவும் குறிக்கப்படும் — intermodulation
பெருமுகக் கணினி perumukak kaṇiṉi meaning
மிகச் சிக்கலான கணக்கீட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட உயர்நிலைக் கணினி. இவ்வகைக் கணினி அமைப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கான (சிலவற்றில் பல்லாயிரக் கணக்கில்) முனையங்கள் இணை… — mainframe computer
காட்சி அடையாளம் kāṭci aṭaiyāḷam meaning
கணினிமூலம் படத்தரவுகளைச் செய்முறைப்படுத்தும் முறை. எடுத்துக்காட்டாக : கணினியிலுள்ள செயற்கை அறிவுத்திறன், ஒரு குதிரையின் தொலைக்காட்சி உருக்காட்சியை அடையாளங்கண்டுகொண்டு, அது குதிரை என்… — vision recognition
சைபர்னெட்டிக்ஸ் caiparṉeṭṭiks meaning
சிக்கலான கணிப்பொறி அமைப்புகள் குறித்தும், மனித மூளையுடன் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல் — cybernetics
ஐ. சி. சில்லியல் ai. ci. cilliyal meaning
Integrated circuit என்பதன் குறும்பெயர். ஒரு எளிமையான பொருளில்-சாதாரணமாக ஒரு சிலிக்கன் சிப்புவில் அமைக்கப்பட்ட சிக்கலான மின்னணுவியல் இணைப்பு — IC
பயனாளர் தோழமையான payaṉāḷar tōḻamaiyāṉa meaning
எளிதாகப் பயன்படுத்து வதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மென்பொருள்/வன்பொருள் குறித்துப் பயன்படுத்தப்படும் சொல். சிக்கலான நடைமுறைகளைப் பயனாளர் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பட்டறிவு இல்லாதவர்கள… — user-friendly