பெருமுகக் கணினி

perumukak kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகச் சிக்கலான கணக்கீட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட உயர்நிலைக் கணினி. இவ்வகைக் கணினி அமைப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கான (சிலவற்றில் பல்லாயிரக் கணக்கில்) முனையங்கள் இணைக் கப்பட்டு ஒரே நேரத்தில் ஏராளமான பயனாளர்கள் பணிபுரிவர் — mainframe computer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மையச் சட்டக் கணினி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/shad4xj8/

தமிழ்
“பெருமுகக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/shad4xj8/
APA
Oliyon Research. (2026). பெருமுகக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/shad4xj8/
MLA
"பெருமுகக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/shad4xj8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment