அமிலாய்ட்

amilāyṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாச்சத்து போன்ற பொருள். 'அமிலாய்டா சிஸ்' எனப்படும் அமிலாய்ட் திரட்சிக் கோளாறுகளில் இந்தச் சிக்கலான பொருள் அளவுக்கு மேல் திரள்கிறது — amyloid
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6p3ec5vt/

தமிழ்
“அமிலாய்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6p3ec5vt/
APA
Oliyon Research. (2026). அமிலாய்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6p3ec5vt/
MLA
"அமிலாய்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6p3ec5vt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment