சிக்கு

cikku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நூல் முதலியவற்றின் சிக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
2.
சிக்கலான செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
3.
கண்ணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
4.
தடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
5.
மாட்டிக்கொள்ளுகை (get caught, be entangled)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
6.
ஐயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
7.
உறுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
8.
எண்ணெய்ச் சிக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
9.
சிக்கு நாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
10.
மாசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிக்கு)
11.
சந்தேகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 178)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymc8ezqa/

தமிழ்
“சிக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymc8ezqa/
APA
Oliyon Research. (2026). சிக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ymc8ezqa/
MLA
"சிக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymc8ezqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment