ஒற்றைமதிப்பு

oṟṟaimatippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கும். AB என்கிற ஒரு நெறியம், தொடக்கப்புள்ளி இறுதிப் புள்ளிக் கிடையே தொலைவு மற்றும் திசைப்போக்கு ஆகிய இரண்டு விவரங்களைக் கொண்டுள்ளது. ஆனால் AB என்று மட்டுமே குறித்தால், தொலைவை மட்டுமே குறிக்கும் ஒர் அளவீடு ஆகும். — scalar
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அளவீடு, அளவுரு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1282)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ep35h7r/

தமிழ்
“ஒற்றைமதிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ep35h7r/
APA
Oliyon Research. (2026). ஒற்றைமதிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ep35h7r/
MLA
"ஒற்றைமதிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ep35h7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment