தேடல் · Search: அளவீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

74 இல் 1–25 · 1–25 of 74

ஒற்றைமதிப்பு oṟṟaimatippu variant
ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கு… — scalar
அழுத்த அளவீடு aḻutta aḷavīṭu similar
அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல் — manometry
அளவிடுதல் aḷaviṭutal பெயர்ச்சொல் · Noun similar
அளத்தல்(கந்தபுராணம் அகத்தி
அளவித் தண்டு aḷavit taṇṭu similar
எரிபொருள் பாய்வதை முறைப்படுத்தும் தடுக்கிதழ் புயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தண்டு — metering rod
அளவித் துளை aḷavit tuḷai similar
பல்வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை — metering orifice
அளவித்துளை aḷavittuḷai similar
பல் வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை — Metering orifice
அளவி aḷavi பெயர்ச்சொல் · Noun similar
அளவு.
அவிடு aviṭu பெயர்ச்சொல் · Noun similar
பரிகாச வார்த்தை
அவித்து avittu similar
நீக்கி, தவிர்த்து, (குறள் 694).
அவ்வித்து avvittu similar
பொறாமைப்பட்டு, (குறள் 167).
அளவிடை aḷaviṭai பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பிடுகை
அளவிடு பட்டை aḷaviṭu paṭṭai similar
லினன்.அல்லது பருத்தி அல்லது மெல்லிய உருக்கினால் செய்யப்பட்ட வளையத்தக்க அளவுச் சாதனம். பொதுவில் வட்ட வடிவ உறைக்குள் இருக்கும். பயன்பாட்டுக்குப்பின் மீண்டும் சுருட்டி உள்ளே அடக்கி விடலாம் — tape
அளவில் aḷavil உரிச்சொல் · Expressive similar
மட்டில்
அளவீட்டுக் குழாய் aḷavīṭṭuk kuḻāy similar
மிக விரைந்து ஆவியாக்கக் கூடிய ஒரு வாயு அடங்கிய முத்திரை மாட்டப்பட்ட குழாய். இதில் வாயு விரிவடையும் போது, அளவு குறிக்கப்பட்ட ஒரு சுழல் வட்டின் மீது இயங்கும் ஒரு முள் அளவினைக் குறித்த… — Bourdon tube
ஆழ அளவி āḻa aḷavi similar
துவாரங்களின் ஆழத்தையும் உள்ளிடப் பகுதிகளின் ஆழத்தையும் உலோக மற்றும் மரவேலை நிபுணர்கள் பயன்படுத்தும் அளவி — depth gauge
அளவிடு கருவி aḷaviṭu karuvi similar
gauges
அளவீட்டுப் பதிவு aḷavīṭṭup pativu similar
உடல் வெப்பநிலை நாடித்துடிப்பு, மூச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்ற அளவீடுகளைத் தானாகவே காட்சித் திரையில் காட்டி பதிவு செய்தல். — monitoring
அசா விடு acā viṭu பெயர்ச்சொல் · Noun similar
பெருமூச்சு விடு
அறவிடு aṟaviṭu வினைச்சொல் · Verb similar
கழி, கடனைத் திருப்பி பெறு (இலங்கை வழக்கு)
அலவாட்டு alavāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வழக்கம்
ஆழிவித்து āḻivittu பெயர்ச்சொல் · Noun similar
முத்து.
அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
படவணு paṭavaṇu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு படத்தை உருவாக்கும் சிறுபுள்ளிகள், படத்தின் சிறுகூறுகள். கணினித் திரையில் காணப்படும் அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணு… — pixel
வீச்சு vīccu meaning
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது — amplitude
வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.