அளவிடுதல்

aḷaviṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளத்தல்(கந்தபுராணம் அகத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவிடுதல்)
2.
மதிப்பிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவிடுதல்)
3.
ஆராய்ந்தறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவிடுதல்)
4.
(1) ஒரு பொருளின் வடிவளவு, ஒரு கலத்தின் கொள்ளளவு போன்ற வற்றை அளவிடுதல் (2) செங்கற்களை அல்லது கற்களை ஒரே வடிவளவில் வெட்டியமைத்தல் — gauging
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arqmrtd3/

தமிழ்
“அளவிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arqmrtd3/
APA
Oliyon Research. (2026). அளவிடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/arqmrtd3/
MLA
"அளவிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arqmrtd3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment