அழுத்த அளவீடு

aḻutta aḷavīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல் — manometry
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 664)
2.
இரத்தத்தின் அல்லது உள்கருவிழி அழுத்தத்தை தொடர்ந்து அளவிடுதல் — tonography
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அழுத்த வரைவியல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1093)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fubauhk7/

தமிழ்
“அழுத்த அளவீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fubauhk7/
APA
Oliyon Research. (2026). அழுத்த அளவீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fubauhk7/
MLA
"அழுத்த அளவீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fubauhk7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment