படவணு

paṭavaṇu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு படத்தை உருவாக்கும் சிறுபுள்ளிகள், படத்தின் சிறுகூறுகள். கணினித் திரையில் காணப்படும் அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணுக்கமாக அல்லது துல்லியமாக ஒரு படத்தின் கூறுகள் தெரியும் என்பதைக் குறிக்கப் பயன்படும் மிகச்சிறிய படத்துணுக்கு. ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவில் (எ.கா. ஒரு சதுர செண்டி மீட்டரில்) அதிக படவணுக்கள் இருந்தால், அப்படம் இன்னும் துல்லியமாகத் தெரியும். — pixel
மூலம் · source: தமிழ் விக்சனரி (படவணு)
2.
ஒரு படத்தில் அகலவாட்டிலோ நீள வாட்டிலோ ஒரு அங்குல நீளத்தில் எத்தனை படவணுக்கள் அல்லது படப்புள்ளிகள் அல்லது படச்சில்கள் உள்ளன என்பது பரவலாக பயன்படும் ஒரு அளவீடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படவணு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/psygx3g3/

தமிழ்
“படவணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/psygx3g3/
APA
Oliyon Research. (2026). படவணு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/psygx3g3/
MLA
"படவணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/psygx3g3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment