வீச்சு
vīccu
பொருள்கள் · Senses
1.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது
— amplitude
2.
ஒரு வேலைத் தாளில் இது தொடர் நுண்ணறைத் தொகுதியைக் கொண்டது. வீச்சு முகவரியினால் இது குறிப்பிடப்படுவது. iச்சில் முதல் நுண்ணறையின் முகவரி வீச்சு முகவரியாகும். இதை அரைப்புள்ளி தொடரும்; இதற்குப்பின் வீச்சிலுள்ள இறுதி நுண்ணறையின் முகவரி தொடரும். எ.டு. நுண்ணறைகள் G1, G2, G3, G4, G5. இவற்றைச் சுருக்கமாக G1:G5 எனலாம். துண்ணறைகள் A1, B1, C1, D1, E1, F1. இவற்றை A1:F1 எனலாம். நுண்ணறைகள் A4, A5, A6, B4, B5, B6. இவற்றை A4:B6 எனலாம்
— range
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dtu6yej6/
தமிழ்“வீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dtu6yej6/APA
Oliyon Research. (2026). வீச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dtu6yej6/MLA
"வீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dtu6yej6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment