தேடல் · Search: அலைவீச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

amplitude
வீச்சு vīccu variant
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது — amplitude
அலைவி alaivi similar
மாறு மின் னோட்டம் உண்டாக்குவதற்குப் பயன்படும் உயர் அலைவெண் உள்ள ஒரு மின் சுற்றுவழி — oscillator
அலைவு alaivu பெயர்ச்சொல் · Noun similar
அசைகை(ஞானவா.வைராக்
அளைவு aḷaivu பெயர்ச்சொல் · Noun similar
சோறு முதலியன குழைகை ()
தரம் taram meaning
உயர்வு, தலை, வகை, வீதம், முறை, வலி, மலை, வீரம், மட்டம், வரிசை
சிற்றலை ciṟṟalai meaning
வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென… — wavelet
ஒலித்தெளிவு olitteḷivu meaning
தொலைகாட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில், ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் க… — lockin
செய்தித் தொடர்புகளில் உள்பட்டை என்பது, ஒரே அலை வீச்சினுள் தரவு சைகையைப் போன்றே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது. "வெளிக்கற்றை"என்பதை அலைவீச்சுக்கு வெளியே கட்டுப்பாட்டுச் … — signalling inlout of band
மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச் செல்லும் : : : குறியீட்டுச் சமிக்கை : : : அலைவீச்சுப பணபேறறம் பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல் முறை. இம்முறையில், த… — amplitude modulation
தொலைக் காட்சி ஒளிவாங்கிப் பெட்டியில் கிடைநிலை அலைவீச்சு அலைப்பான், வாங்கும் படச்சைகையுடன் ஒருங்கிணைப்புச் சைகைகள் இயைபாக இருக்கும் வகையில் நேரமைவு செய்வதற்கான கட்டுப்பாட்டுக் கருவி — horizontal hold control