{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dtu6yej6/", "data": {"id": "dtu6yej6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dtu6yej6/", "kind": "word", "headword": "வீச்சு", "romanization": "vīccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.199632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "amplitude", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அலைவீச்சு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}, {"n": 2, "definition_ta": "ஒரு வேலைத் தாளில் இது தொடர் நுண்ணறைத் தொகுதியைக் கொண்டது. வீச்சு முகவரியினால் இது குறிப்பிடப்படுவது. iச்சில் முதல் நுண்ணறையின் முகவரி வீச்சு முகவரியாகும். இதை அரைப்புள்ளி தொடரும்; இதற்குப்பின் வீச்சிலுள்ள இறுதி நுண்ணறையின் முகவரி தொடரும். எ.டு. நுண்ணறைகள் G1, G2, G3, G4, G5. இவற்றைச் சுருக்கமாக G1:G5 எனலாம். துண்ணறைகள் A1, B1, C1, D1, E1, F1. இவற்றை A1:F1 எனலாம். நுண்ணறைகள் A4, A5, A6, B4, B5, B6. இவற்றை A4:B6 எனலாம்", "needs_definition": false, "gloss_en": "range", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 185"}]}}