வாட்டம்

vāṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டம்)
2.
சாய்வு; slope.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டம்)
3.
வடிவ அழகு; beauty of form.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டம்)
4.
சாதகம்; favourable, suitability.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டம்)
5.
வாடுதல், மலர்ச்சியின்றி இருத்தல். ஆணவ விளைவுகளுள் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 243)
6.
1. கிடை மட்டத்திற்குச் சார்பான சரி வளவு, 2. தொலைத் தொடர்பாக அளவில் ஏற்படும் மாற்றம் வீதம் பளுமானி அளவீடுகள் — gradient
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w89wgb56/

தமிழ்
“வாட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w89wgb56/
APA
Oliyon Research. (2026). வாட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w89wgb56/
MLA
"வாட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w89wgb56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment