தேடல் · Search: அளவுரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கு… — scalar
மனக்குழப்பம், மனத் தடுமாற்றம் — confusion
சுரைக்கொடி
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
அலம்வருதல்.
அலம்வந்து.
சருச்சரை சீர்மை தண்மை திண்மை நொய்ம்மை மென்மை வன்மை வெம்மை என எண்வகைப்பட்ட உணர்ச்சி ()
உரையாடு, கலந்து பேசு
1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில்,… — vector
ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3… — vector
கணினி வரைகலையில், அளவுரு வரைகலை உருவமைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒர் உருக்காட் சியை உருவாக்குகிற அளவுருக்களின் தொகுதி — display list