ஏவரை

ēvarai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில், தனியொரு குறியீட்டின் மூலம் எந்த இனத்தின் அமைவிடத்தையும் அனுமதிக்கிற ஒரு தரவு கட்டமைவு. 4. வரைகலைத் தரவுகளைக் கோடுகளாக வரைந்து காட்டக்கூடிய எதிர்மின் கதிர்க் குழாய். 5. வரைவானில், இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோட்டின் கூறு — vector
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நெறியம், ஒரு அளவுச் சரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1523)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4sdd5agp/

தமிழ்
“ஏவரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4sdd5agp/
APA
Oliyon Research. (2026). ஏவரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4sdd5agp/
MLA
"ஏவரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4sdd5agp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment