{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4sdd5agp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4sdd5agp/", "kind": "word", "headword": "ஏவரை", "romanization": "ēvarai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.612312+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில், தனியொரு குறியீட்டின் மூலம் எந்த இனத்தின் அமைவிடத்தையும் அனுமதிக்கிற ஒரு தரவு கட்டமைவு. 4. வரைகலைத் தரவுகளைக் கோடுகளாக வரைந்து காட்டக்கூடிய எதிர்மின் கதிர்க் குழாய். 5. வரைவானில், இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோட்டின் கூறு", "needs_definition": false, "gloss_en": "vector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நெறியம்", "ஒரு அளவுச் சரம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1523"}]}}