தேடல் · Search: இணைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
கணினி இணையம் ஒன்றில் தரவுத் தொடர்பு வழிகள் — links
connection matrix
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
நடப்பு நடவடிக்கையினைக் காட்டும் திரையில் காட்டப் படும் தரவுக் கோடு — status line
அழல் மூட்டுவதையும், ஒளியையும் கட்டுப்படுத்துவதற்காக உந்து வண்டிகளில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு விசை — combination switch
இணைக்கப்படாத நிலை, இணைப்புறுப்புகள் இல்லாத நிலை பேச முடியாத நிலை; கோர்வையாக பேச இயலாத நிலை — inarticulate
1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம் — link time
கணினி பெர்ல் மொழியில் ஒரு தகவல் வகை — associative aray
ஒரு சுழல் எந்திரத்தை அதன் நேரெதிர் உறுப்புடன் இணைக்கும் தண்டு அல்லது கரம் — pitman
Co-efficient of
தாங்குதல், பாதுகாப்பு, பழுது பார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழுள்ளது. மற்றும் தமனிச் சுவர்கள், பந்தகங்கள் முதலியவற்றிலும் உள்ளது — connective tissue
கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும் — isthmus
ஒரு உள்ளீடு/வெளியீடு இணைப்புச்செயல்படுத்தும்ஆணை — channel command
ஒரு நகரும் இணைப்பு மூலமாக வேண்டிய வடிவளவுக்கு வாய்திற்க்கச் செய்யும் வகையில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய ஒருவகைக் குறடு இதன் புற அலகில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உள் அலகு உருண்… — combination pliers
status, line
இணைப்பைப் பிரித்துவிடுதல்; கழற்றிவிடுதல்; பிரித்து வேறாக்குதல் — disconnect
1. தகவல் தொடர்பில், ஒரு தகவல் தொடர்புத் தடத்தின் உச்சக் கொள்திறனுக்கும் நடப்பில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளுக்கும் இடையே யான விகிதமாக அளக்கப்படுகிறது. 2. மின்னணு வியலில் ஒர… — line load
'கேட்டல்' நிலையைக் குறிக்கின்ற ஓர் இணைப்புச் சொல் — acousia
ஒரு கருவியின் ஒரு பகுதியை மற்றொரு கருவியோடு பொருத்துவதற்குப் பயன்படும் துணைப்பொறி (இணைப்புப் பொறி) — adapter
மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது — channel mар
தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை — fish plate
குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது கம்பி — jumper
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பற்று கருவி. இது தற்சார்பான தடைச்செயல் முறையினையும் கொண்டிருக்கும் — combination chuck
இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவைகளை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை ' என்று வர வேண்டுமென்றால் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென் றால் வெளியீடு 'பொய் ஆகிவிடும். … — AND operation
இரு முனைகளிலும் தாங்கிகளுள்ள ஒரு தண்டு, அல்லது ஆயம். இது வணரி அச்சுத் தண்டுக்கும் சுழல் தண்டுக்குமிடையில் இணைப்பு ஏற்படுத்துகிறது — connecting rod
காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை — ground strap
ஏடீஎம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தரவுப் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது… — switching speed
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப் படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள். தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போலவடிவெடுக்கும்… — line noise
திங்கிங் மெஷின் கார்ப்பரேசன் உருவாக்கிய இனைச் செயலாக்கக் கணினிகளின் குடும்பம் 4, 096 முதல் 65, 536 இடம் பெற்றிருந்தன. ஹைபர் கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவற்றை முடியும். சமிக்கை செயல… — connection machine
தனித்தனியாக தொகுக்கப்பட்ட நிரல் தொடர் பகுதிகள் பல வற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய நிரல் தொடர். நிரல் தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங்களிலும்… — linkage editor
கீழ் விளிம்பும்,பக்கங்களும் சாய்வாக அமைந்த கூரை — hip roof
ஒரு உள்ளீட்டு/வெளியீட்டு இணைப்பைச் செயல்படுத்தும் கட்டளை — channel command
இரு குழாய்த் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படும் இணைப்புக் கொக்கி, இதில் உட்புறத்தில் புரியிழைகள் அமைக்கப்பட்டிருக்கும் — coupling
ஒட்டு வதற்கான நிரலாக்கத் தொடரை உருவாக்க இணைக்கும் தொகுப்பியைப் பயன்படுத்துவது — link edit
ஒருவகைக் கணினிக்கு எழுதப்பட்ட நிரல்களை வேறு வகையான கணினி புரிந்து கொள்வதற்கு மொழி பெயர்ப்பு செய்யும் நிரல்கள் — bridge ware
எல்லா வகையான இழைப்பு வேலைகளையும் செய்வதற்குப் பயன்படும் மரக்கருவிகள் பொருத்தப்பட்ட இழைப்புளி — jointer plane
ஒரு புதிய கணினிஅமைப்பு ஏற்கெனவே பயன்பட்டு வரும் ஒன்றுடன் சேருவதற்கு ஏற்றதா என்பதை ஆராயும் செயல் முறை. — link testing
connection wizard
இணைப்புப் பதிவகம் : தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப் பதிவேடு என்றும் கூறுவார்கள் — link register
உலோகங்களைப் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம். இது 50 - 52% செம்பு, 0.55% ஈயம், 0.10% இரும்பு, எஞ்சியது துத்தநாகம் கலந்தது. தன் உருகுநிலை 1560° பா. முதல் 1600° பா. வரை — brazing solder
விரியாடியின் பொதியுறைக்கும் விழித்திரைப் படலத்துக்கு மிடையிலான இணைப்பினை பிளவுறுத்துதல் — corelysis
ஒரே திசையில் செல்லும் மின்னோட்டப் பண்புகளுடைய ஓர் இணைப்பு இரு முனையம் — junction diode
ஒர் இணைப்புத் தொகுதியில் நான்கு மின்மாற்றிகளைப் பயன்படுத்துகிற ஒரு முழு அலை மின்மாற்றி — bridge rectifier
link list
ஒரு ஈதர்நெட் குவியத்துக்குப் (Hub) பதிலாக ஓர் அதிவேக இணைப்பகத்தைப் (switch) பயன்படுத்தும் ஓர் ஈதர்நெட் பிணையம் — switched Ethernet
இது ஓர் அலைமாற்ற மின் சுற்றுவழி. இதில் அலைமாற்றச் சைகையானது, இணைப்பினுள் அலைமாற்ற நிலையில் செலுத்தப்படுகிறது — grid modulation
ஒரு அதிவேக வெளிப்புற செயல்படுத்தும் ஆணைகளின் தொகுதி. உள்ளீடு/வெளியீடு இயக்கத்தைத் துவக்கும் ஆணைத் தொடரின் ஆணை. இணைப்பு ஆணைத் தொடரைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். மற்ற இயக்கங்கள் அதே… — channel programme
ஓர் எலெக்ட்ரான் குழலின் இணைப்பு மின் சுற்று வழியில் பாயும் மின்னோட்டம் — grid current
வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற்களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப்பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதி… — hyphenation
தாங்கிகளைக் கொண்ட இணைப்புக்கோல்களின் நுனிப்பகுதி. இதில் இணைப்புத் தகடு, திண்ணிய கொண்டை போன்ற வகைகள் உண்டு — rod ends
நுண்பதிவுப் படமும், கோட்டு வரியும் ஒருங்கிணைவாக ஒரே தகட்டில் செதுக்கப்பட்டுள்ள ஒரு தகடு — combination plate
ஒரு வெற்றிடக் குழலின் இணைப்பில் பயன்படுத்தப்படும் சார்பு மின்னழுத்தம் — grid voltage
இரண்டு அல்லது மேற்பட்ட பட்டியல்களை ஒன்றாக்கி தேவையில்லாதவற்றை நீக்குதல். சான்றாக, ஒரு புதிய பெயர், முகவரிப் பட்டியலுடன் பழைய பட்டியலைச் சேர்த்து குறிப்பிட்ட அளவு கோலுக்குட்பட்டு இரண்டாவத… — merge purge
இணைப்புக் கோல், உந்து தண்டு, உந்து தண்டு ஊசி, உந்துதண்டு வளையங்கள் போன்றவை அடங்கியது — rod assembly
connection oriented protocol
வாள் போன்று அறுப்பதற்குரிய பற்களிணைந்த வட்டச் சங்கிலியின் முனைகளைப் பிடித்துக் கொள்வதற்கான பற்றிரும்புகள் — brazing clamps
ஓரு பிணையத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களிலுள்ள இரு கணுக் (node) கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றம் நடைபெற ஒரு நேரடி இணைப்புத் தேவைப்படுகிற தகவல் தொடர்பு முறைக்கு இணைப்பு … — connection oriented