இணைப்பு இரைச்சல்

iṇaippu iraiccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப் படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள். தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போலவடிவெடுக்கும். ஓர்இலக்க முறை (digital) இணைப்பில், இரைச்சல், தரவுவைப் பெறும் முனையிலுள்ள சாதனம் சரியான தரவுவைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும் — line noise
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 852)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b7fxxne7/

தமிழ்
“இணைப்பு இரைச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7fxxne7/
APA
Oliyon Research. (2026). இணைப்பு இரைச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b7fxxne7/
MLA
"இணைப்பு இரைச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7fxxne7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment