இணைப்புப் பற்றாசு

iṇaippup paṟṟācu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களைப் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம். இது 50 - 52% செம்பு, 0.55% ஈயம், 0.10% இரும்பு, எஞ்சியது துத்தநாகம் கலந்தது. தன் உருகுநிலை 1560° பா. முதல் 1600° பா. வரை — brazing solder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pw574qem/

தமிழ்
“இணைப்புப் பற்றாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pw574qem/
APA
Oliyon Research. (2026). இணைப்புப் பற்றாசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pw574qem/
MLA
"இணைப்புப் பற்றாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pw574qem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment