இணைப்பு எந்திரம்

iṇaippu entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திங்கிங் மெஷின் கார்ப்பரேசன் உருவாக்கிய இனைச் செயலாக்கக் கணினிகளின் குடும்பம் 4, 096 முதல் 65, 536 இடம் பெற்றிருந்தன. ஹைபர் கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவற்றை முடியும். சமிக்கை செயலாக்கம், பாவிப்பு நிகழ்வு , தரவு தளங்களில் விவரங்களைப் பெறல் போன்ற பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. முன் முனையாக வேக்ஸ் (VAX) அல்லது பிற கணினிகள் தேவைபடுகின்றன — connection machine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 325)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tkafjb3s/

தமிழ்
“இணைப்பு எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tkafjb3s/
APA
Oliyon Research. (2026). இணைப்பு எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tkafjb3s/
MLA
"இணைப்பு எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tkafjb3s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment