{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tkafjb3s/", "data": {"id": "tkafjb3s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tkafjb3s/", "kind": "word", "headword": "இணைப்பு எந்திரம்", "romanization": "iṇaippu entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.123999+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திங்கிங் மெஷின் கார்ப்பரேசன் உருவாக்கிய இனைச் செயலாக்கக் கணினிகளின் குடும்பம் 4, 096 முதல் 65, 536 இடம் பெற்றிருந்தன. ஹைபர் கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவற்றை முடியும். சமிக்கை செயலாக்கம், பாவிப்பு நிகழ்வு , தரவு தளங்களில் விவரங்களைப் பெறல் போன்ற பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. முன் முனையாக வேக்ஸ் (VAX) அல்லது பிற கணினிகள் தேவைபடுகின்றன", "needs_definition": false, "gloss_en": "connection machine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 325"}]}}